Sunday 18 March 2012

விண்டோஸ் XP இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:

கம்ப்யூட்டர் ப்ளுடூத் device இன்செர்ட் செய்யவும்   


விண்டோஸ் XP  இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:


ஸ்டார்ட்க்கு சென்று ரன் கிளிக் செய்யவும்,

அதில் fsquirt  என்று எழுதி ஓகே அழுத்தவும்,

பிறகு bluetooth file  transfer wizard தெரியும் அதில் நெக்ஸ்ட் அழுத்தவும்,

அதில்   transfer  file அல்லது send file செலக்ட் பண்ணி நெக்ஸ்ட் அழுத்தவும்

பிறகு browse  செய்து send அல்லது transfer செய்து பினிஷ் கிளிக் செய்யவும் .







நன்றி,

மீண்டும் சந்திப்போம் .

No comments:

Post a Comment