Monday 16 April 2012

Mouse cursor எப்படி mouse இல்லாமல் மூ செய்வது :

Mouse cursor எப்படி mouse இல்லாமல் மூ செய்வது :


முதலில் Alt+shift+numlock அழுத்தவும்



























அதில் செட்டிங்க்ஸ் அழுத்தவும்

























அதில் mouse செலக்ட் பண்ணி அதில் உள்ள செட்டிங்க்ஸ் அழுத்தவும்


























மேல் உள்ள படத்தில் உள்ளது போல தேர்வு செய்யவும்


பின்ன ஓகே கொடுக்கவும்

மீண்டும் ஓகே கொடுக்கவும்






7,8,9,4,6,1,2,3 இதில் எதனும் ஒன்றை அழுத்தி பிடிக்கவும்

டைம் பார் அருகில் ஒரு mouse தெரிவும்


அதில் -(minus) அழுத்தினால் அது ரைட் கிளிக் பக்கம் செல்லும் அப்போ 5 அழுத்தினால் அது ரைட் கிளிக் செய்வும்


அதில் /(divide) அழுத்தினால் அது left கிளிக் பக்கம் செல்லும் அப்போ 5 அழுத்தினால் அது left கிளிக் செய்வும்

௦ 0 அழுத்தி விட்டு எதனும் ஒரு திசை என் அழுத்தவும்


அது செலக்ட் செய்வும்

numlock அழுத்தினால் அந்த mouse ஆப் ஆய் விடும்


மீண்டும் Alt+shift+numlock அழுத்தினால் அது பொய்விடும்

Wednesday 4 April 2012

ஒரூ folder எப்படி சாப்ட்வேர் இல்லாமல் லாக் செய்வது :

ஒரூ folder எப்படி சாப்ட்வேர் இல்லாமல் லாக் செய்வது :

முதலில் Notepad ஓபன் செய்யவும் ,

அதில் கீழ் உள்ளே codeஐ காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்



cls
:End
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==Don goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End


Don இருக்கும் இடத்தில் உங்கள் password டைப் செய்யவும் .



































அதை Don.bat  என்னும் பெயரில் save செய்யவும்.


அந்த .bat கிளிக் செய்யவும்

அதில்


Y கொடுக்கவும் .



                                                                                   

                                                                                   














அது control panel  icon  தெரிந்தால் அது லாக் ஆகிவிட்டது என்று அர்த்தம்






























password type செய்த பிறகு அது folder icon  தெரிந்தால் அது unlock ஆகிவிட்டது என்று அர்த்தம்

பின்ன அந்த command க்ளோஸ் செய்யவும்



அதில் உங்கள் சீக்ரெட் fileஐ வைக்கவும் .


மீண்டும் அந்த .bat file ஓபன் செய்யவும்

அதை லாக் செய்யவும் .



நன்றி,

மீண்டும் சந்திப்போம் 






Sunday 25 March 2012

உங்கள் பெயர் டைம் பார் அருகில் வரவைப்பது எப்படி:

உங்கள்  பெயர் டைம் பார் அருகில் வரவைப்பது எப்படி:

ஸ்டார்ட்   menuல் கொன்றோல் பேணல் சென்று டைம் ,date ,language அண்ட் regional  option கிளிக் செய்யவும்


அதில் regional அண்ட் language option கிளிக் செய்யவும்



அதில் customize  கிளிக் செய்யவும்


அதில் டைம் செலக்ட் பண்ணி அதில் AM இருக்கிர இடத்தில் உங்கள் பெயர் டைப் செய்யவும்


ஓகே கிளிக் செய்து 






மீன்டும் ஓகே கிளிக் செய்யவும் .  

Friday 23 March 2012

பேசும் Pdf files :

பேசும் pdf files :


எதேனும் ஒரு pdf fileலை Adobe readerல் ஓபன் பன்னுக


அதில் shift +ctrl +Y  அழுத்தவும்


பிறகு shift +ctrl +Vஅழுத்தினால்

அந்த பேஜ்ஐ பேசும் .




Thursday 22 March 2012

Folder icon பதில் போட்டோவை வைப்பது அப்படி :

Folder  icon பதில் போட்டோவை வைப்பது அப்படி :

எதேநும் ஒரு Floder ரைட்கிளிக் செய்து அதில் properties அழுத்தவும்














பிறகு அதில் customize கிளிக் செய்யவும்




















அதில் picture செலக்ட் பண்ணி ஓகே கொடுகவும் 


                                                                                                   





Wednesday 21 March 2012

கம்ப்யூட்டர்ஐ எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது :



கம்ப்யூட்டர்ஐ  எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது :

ctrl +alt +delete அழுத்தவும்



பிறகு அதில் டாப்பில் shutdown  இருக்கும்


அதில் turnoff  செலக்ட் செய்து ctrl+enter அழுத்தவும் 




பிறகு 10 செகண்டில் கம்ப்யூட்டர் ஆப் ஆய் விடும் .



Sunday 18 March 2012

விண்டோஸ் XP இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:

கம்ப்யூட்டர் ப்ளுடூத் device இன்செர்ட் செய்யவும்   


விண்டோஸ் XP  இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:


ஸ்டார்ட்க்கு சென்று ரன் கிளிக் செய்யவும்,

அதில் fsquirt  என்று எழுதி ஓகே அழுத்தவும்,

பிறகு bluetooth file  transfer wizard தெரியும் அதில் நெக்ஸ்ட் அழுத்தவும்,

அதில்   transfer  file அல்லது send file செலக்ட் பண்ணி நெக்ஸ்ட் அழுத்தவும்

பிறகு browse  செய்து send அல்லது transfer செய்து பினிஷ் கிளிக் செய்யவும் .







நன்றி,

மீண்டும் சந்திப்போம் .