Sunday, 25 March 2012

உங்கள் பெயர் டைம் பார் அருகில் வரவைப்பது எப்படி:

உங்கள்  பெயர் டைம் பார் அருகில் வரவைப்பது எப்படி:

ஸ்டார்ட்   menuல் கொன்றோல் பேணல் சென்று டைம் ,date ,language அண்ட் regional  option கிளிக் செய்யவும்


அதில் regional அண்ட் language option கிளிக் செய்யவும்



அதில் customize  கிளிக் செய்யவும்


அதில் டைம் செலக்ட் பண்ணி அதில் AM இருக்கிர இடத்தில் உங்கள் பெயர் டைப் செய்யவும்


ஓகே கிளிக் செய்து 






மீன்டும் ஓகே கிளிக் செய்யவும் .  

Friday, 23 March 2012

பேசும் Pdf files :

பேசும் pdf files :


எதேனும் ஒரு pdf fileலை Adobe readerல் ஓபன் பன்னுக


அதில் shift +ctrl +Y  அழுத்தவும்


பிறகு shift +ctrl +Vஅழுத்தினால்

அந்த பேஜ்ஐ பேசும் .




Thursday, 22 March 2012

Folder icon பதில் போட்டோவை வைப்பது அப்படி :

Folder  icon பதில் போட்டோவை வைப்பது அப்படி :

எதேநும் ஒரு Floder ரைட்கிளிக் செய்து அதில் properties அழுத்தவும்














பிறகு அதில் customize கிளிக் செய்யவும்




















அதில் picture செலக்ட் பண்ணி ஓகே கொடுகவும் 


                                                                                                   





Wednesday, 21 March 2012

கம்ப்யூட்டர்ஐ எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது :



கம்ப்யூட்டர்ஐ  எப்படி 200 மடங்கு வேகமாக shutdown செய்வது :

ctrl +alt +delete அழுத்தவும்



பிறகு அதில் டாப்பில் shutdown  இருக்கும்


அதில் turnoff  செலக்ட் செய்து ctrl+enter அழுத்தவும் 




பிறகு 10 செகண்டில் கம்ப்யூட்டர் ஆப் ஆய் விடும் .



Sunday, 18 March 2012

விண்டோஸ் XP இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:

கம்ப்யூட்டர் ப்ளுடூத் device இன்செர்ட் செய்யவும்   


விண்டோஸ் XP  இல் ப்ளுடூத் அப்ரேட் செய்வது எப்படி:


ஸ்டார்ட்க்கு சென்று ரன் கிளிக் செய்யவும்,

அதில் fsquirt  என்று எழுதி ஓகே அழுத்தவும்,

பிறகு bluetooth file  transfer wizard தெரியும் அதில் நெக்ஸ்ட் அழுத்தவும்,

அதில்   transfer  file அல்லது send file செலக்ட் பண்ணி நெக்ஸ்ட் அழுத்தவும்

பிறகு browse  செய்து send அல்லது transfer செய்து பினிஷ் கிளிக் செய்யவும் .







நன்றி,

மீண்டும் சந்திப்போம் .